08 April 2018

மத்ஸ்ய மேளா (MATHSYA MELA) 2017


இனிய காலை வணக்கம்...



மத்ஸ்ய மேளா என்னும் மீன்கள் கண்காட்சிக்கு  கடந்த டிசம்பர் மாதம் செல்லும் வாய்ப்பு கிட்டியது......

அங்கு  வண்ண வண்ண மீன்கள்...

பல பல நிறத்திலும்...அளவிலும்... கண்காட்சிக்கு வைக்கப்பட்டு இருந்தன.

ஒவ்வொன்றும் அத்துனை அழகு...

இக்கண்காட்சி பெங்களுருவில் (  kanteerava stadiumத்தில் )  நடைபெற்றது...


அந்த அழகு காட்சிகள் இன்று உங்களுக்காக...






























தொடரும்...


அன்புடன்
அனுபிரேம்..




6 comments:

  1. துளசி: படங்கள் அழகாக இருக்கிறது.

    கீதா: அனு மீதிப் படங்கள் எல்லாம் அடுத்த பதிவுக்கு ரிசர்வ்டோ?

    மீன்கள் எப்படியும் கண்ணாடித் தொட்டிக்குள்தான் வைக்கப்பட்டிருக்கும் இல்லையா ஸோ ஃபோட்டோ எடுப்பது என்பது கொஞ்சம் கஷ்டம்தாம் உங்கள் படங்கள் நல்லா இருக்கு அனு...

    ReplyDelete
  2. அழகான படங்கள்.

    ReplyDelete