05 January 2018

திருப்பாவை 21











கறக்கும் நேரமெல்லாம் பாத்திரங்கள் நிரம்பி வழியும் வகையில் பாலைச் சுரக்கும் வள்ளல் தன்மை கொண்ட பசுக்களுக்கு உரிமையாளரான நந்தகோபனின் மகனே! கண்ணனே! நீ எழுவாயாக!
வேதங்களால் போற்றப்படும் வலிமையானவனே! அந்த வேதங்களாலும் அறியமுடியாத பெரியவனே! உலகிற்கே ஒளிகாட்டும் சுடரே! துயில் எழுவாயாக!
உன்னை எதிர்த்தவர்களெல்லாம் வலிமையிழந்து, உன் வாசலில் உன் பாதத்தில் விழ காத்துக் கிடப்பது போல,  நாங்களும் உன் திருவடியைப் புகழ்ந்து பாட காத்திருக்கிறோம். எங்கள் வேண்டுகோளை ஏற்பாயாக.


ஸ்ரீரெங்கம் கண்ணாடி அறை சேவை....


















அன்புடன்
அனுபிரேம்

5 comments:

  1. படங்களின் அழகில் மனம் மயங்குகின்றது..

    கோதை ஆண்டாள் தமிழை ஆண்டாள்.. போற்றி..போற்றி!..

    ReplyDelete
  2. பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  3. திருப்பாவையும் சேர்ந்த காட்சிகளும் காணப்
    பார்வையை மறைத்தது கண்கள் கரைந்து!...

    அற்புதம் சகோதரி! நன்றியுடன் வாழ்த்துகிறேன்!

    ReplyDelete
  4. படங்கள் மனதை கொள்ளை கொள்ள உதவுகிண்ற்ண.

    ReplyDelete
  5. இன்றுதான் தங்கள் தளம் கண்டேன் பாடல்களும், புகைப்படங்களும் அருமை.

    ReplyDelete