10 December 2017

லக்ச தீபம் ...


வாழ்க வளமுடன்...




 ஸ்ரீரங்கம் தாயார் சந்நிதியில் கார்த்திகை மாதத்தை முன்னிட்டு லக்ச தீபம் ஏற்றப்பட்டது ..


அதன் அழகிய படங்கள் இன்று ....






















முக நூலில் பதிவிட்ட விஜயராகவன் கிருஷ்ணன் அவர்களுக்கும் மற்ற அன்பர்களுக்கும் நன்றிகள் பல...




அன்புடன்
அனுபிரேம்


7 comments:

  1. புகைப்படங்கள் கொள்ளை அழகு

    ReplyDelete
  2. ஆகா.. அழகு.. அழகு..
    தீப தரிசனம்.. பாப நாசனம்..

    ஓம் ஹரி ஓம்!..

    ReplyDelete
  3. கண்கொள்ளாக்காட்சியாக இருக்கு. படங்கள் எல்லாமே அழகு,அழகு..உங்கள் பகிர்வால் நாங்களும் தரிசித்தாயிற்று. நன்றி

    ReplyDelete
  4. படங்கள் அனைத்தும் அழகு. திருவனந்தபுரத்தில் லக்ஷதீபம் மிகவும் ஃபேமஸ்...

    கீதா

    ReplyDelete
  5. எவ்வ்ளவு அழகு கோலங்களில் தீபங்கள் சூப்பர் அனு

    ReplyDelete
  6. அழகிய படங்கள். இதுவரை நேரில் கண்டதில்லை. எப்போது வாய்ப்பு கிடைக்கிறதோ... பார்க்கலாம்!

    ReplyDelete